அன்றைய கனவுகள் இன்றைய ஆகாயக் கோடடைகளாகி விட தன் தாய் மண்ணில் அகதியாய்த் தவிக்கும் கொடுமை இனியும் வேண்டாம். அகதிமுகாம், செக்பொயின்ட்ஸ். கஞ்சிக்குக்கையேந்தல், உடுப்புக்கும் உணவுக்கும் உலகத்திடம் எதிர்பார்ப்பு. இந்த அவலத்தை வைததுக்கொண்டு உலகெங்கும் போராட்டம்.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்

Comments are closed.